திங்கள், 3 ஜூன், 2013

சபாஷ்.. காதர் மீரான்!


இராமநாதபுரம் நபீசா அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இவ்வாண்டு பத்தாம் வகுப்பில் பயின்று பள்ளியிலேயே முதல் இடத்தைப் பிடித்து பெரும் வெற்றி பெற்ற நம் ஊர் மாணவர் காதர் மீரானைப் பாராட்டி தினமலர் செய்தித்தாளில் அந்த பள்ளி சார்பாக புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அது தங்களின் பார்வைக்கு.... (புகைப்படத்தில் முதலில் இருப்பவர்தான் காதர் மீரான்.

kathar meeran oppilan

http://epaper.dinamalar.com/Gallery.aspx?id=02_06_2013_002_013&type=A&eid=356#

ஞாயிறு, 2 ஜூன், 2013

பத்தாம் வகுப்பில் தேறிய பத்தரை மாற்றுத் தங்கங்கள்

 காதர் மீரான்

சேக் முஹம்மது ஃபாசில் 

















மாஷா அல்லாஹ் .. கடந்த சில ஆண்டுகளாக நம் ஊர் மாணவ மாணவிகளிடம் மகத்தான ஆர்வமும் மாபெரும் முன்னேற்றமும் தெரிகிறது கல்வியில். 
அதை அவர்களின் மதிப்பெண்கள் நமக்கு உணர்த்துகிறது. 
இந்த ஆண்டு (2012-2013) பத்தாம் வகுப்பில் வெற்றி பெற்ற நம் ஊர் மாணவச் செல்வங்களின் பெயர்கள் இங்கு தரப்படுகிறது. 
அவர்களில் 400/500 க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் மார்க்குகள் மட்டும் முன்னிலைப் படுத்திக் காட்டப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற அனைத்து மாணவக் கண்மணிகளுக்கும் நம் ஊர் வலைத்தளம் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவர்கள் கல்வியில் மேலும் பல வெற்றிகளைக் குவித்திட இரு கரமேந்தி இறைவனைப் பிரார்த்திக்கிறது .
         
 
எண்
மாணவச் செல்வங்கள்
தந்தை பெயர்
மார்க்
       1.       
காதர் மீரான் 
முஹம்மது காசிம் 

474
        2.       
யாஸ்மின் பானு
செய்யது இப்ராஹீம்
465
       3.       
சேக் முஹம்மது பாசில்
சிக்கந்தர்
462
       4.       
உல்பத் ஆஷிக்
சீனி முசாபர் கான்
450
        5.       
சரிபு நிஸா
அப்துல் ரஹீம்
447
       6.       
அப்ரோஸ்
அசன்
433
       7.       
நூருல் பர்ஹானா
அம்சா அலி
429
        8.       
ரியாஸ்
ஷாஜகான்

        9.       
தாரிக்
இப்ராமுசா

        10.   
அஸ்கர்
சேக்

       11.   
ஒசியத் நிஸா
நாகூர் கனி

       12.   
கிஸ்வர் பானு
சீனி சம்சு

        13.   
அர்ஷத் அலி
காஜா முகைதீன்

       14.   
நஜிபா
இக்பால்

       
      15.   
பீமா பானு
செய்யது அப்துல் காதர்

       16.   
பரக்கத் பசிலா
சபுர்தீன்

       17.   
பரக்கத் நிஸா
அப்துல் காதர்

       18.   
ஜமிலத் நிஸா
முஜீப் ரஹ்மான்

       19.   
நிலபர் நிஸா
பசீர்

      20.   
அலிசா
சுபைர் அலி

      21.   
முபாரக்
ரஹ்மத் அலி

       22.   
மீரான்
நஸ்மைதீன்

      23.   
அஜ்மல் கான்
சேகுனாப் பிள்ளை

      24.   
அஸ்கர்
முஹம்மது காசிம்

      25.   
ஜிஹாத்
காதர் உசேன்


செவ்வாய், 7 மே, 2013

சிங்கையில் நம் கிளையான காசிம் -இன் திருமண அழைப்பிதழ்!

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துவா பரக்கத்தாலும் ....

நாள் ;8-6-2013

நேரம்;மாலை 5-6சனிகிழமை

இடம்;எண் 21 ட்ரைவிட் ரோட்
பூச்சோ பில்டிங் 2 வது மாடி.
சிங்கபூர் .
-------------------------------------------
மணமகன்; ச.முகம்மது காசிம்
s /o மர்ஹூம் சம்சுதீன் -சம்சுபீவி

மணமகள்; ப.ஹசீனா பானு
d /o அஹமது-சம்சாத் பேகம்.
------------------------------------
மணமக்களின்  இம்மை மறுமை வாழ்வின் வெற்றிக்காக வாழ்த்தி துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தங்கள் அன்புள்ள-
சம்சு பீவி,
புளோக் 26 c ஜாலான் மிம்பினா
10-176, சிங்கபூர்.

தகவல்-
சீனி ஷா.