புதியவை

வியாழன், 20 ஜூன், 2013

மண்ணின் மைந்தன் சீனி சஹாபுதீன்


சீனி சஹாபுதீன், ஒப்பிலான்

வறுமையிலும் செழுமை 
அல்ஹம்து லில்லாஹ்!

 • ஒப்பிலான் சீனி பக்கீர்- சீனி அம்மாள் அவர்களின் நான்காவது மைந்தன்.
 • ஒப்பிலான் ஊராட்சியில் முதன் முதலாக முதுகலைப் பட்டப்படிப்பிற்காக  அடியெடுத்து வைத்தவர் இவரே.
 • ஒப்பிலான் நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு முடித்து,
 • மாரியூர் உயர் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பை நிறைவு செய்து
 • சாயல்குடி மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பை முடித்து ,
 • திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் B C A இளங்கலைப் பட்டம் பெற்று கவுன்சிலிங்கில் தேர்வாகி ,
 • கோயம்புத்தூர் ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் M.C.A படித்துக்கொண்டிருக்கும் மண்ணின் மைந்தன் சீனி சஹாபுதீனுக்கு சந்தோஷத்துடன் ஒரு சபாஷ் போடுகிறோம் .

4 கருத்துகள்:

 1. மிக்க மகிழ்ச்சி
  நம் ஊரில் இன்னும் பல கல்வியாளர்கள்
  உருவாக வாழ்த்துக்கள்
  முக நூல் ,வலைப்பதிவு இவைகளின் வாயிலாக இளைஞர்களை ஒருங்கிணைத்து முன்னேற உதவும் உள்ளங்கள் பாராட்டுக்குரியவர்கள்

  பதிலளிநீக்கு

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்