புதியவை

ஒப்பிலான் பதிவர்கள்


அன்பர்களே.. 

 • நமது ஒப்பிலான் மண்ணின் மைந்தர்கள் சிலர் வலைப் பதிவுகளில் அருமையான பல தகவல்களையும் கவிதைகளையும் கருத்துக்களையும் வழங்கி வருகிறார்கள். 
 • அந்த வலைப் பதிவுகளுக்கு உலகம் முழுதும் வாசகர்களும் உண்டு.
 • தினமும் எத்தனையோ நாடுகளிலிருந்து எத்தனையோ வாசகர்கள் படித்துப் பயன்பெறுகின்றனர். 
 • அந்த வகையில் இந்த பதிவர்கள் பிறந்த மண்ணின் பெருமையை நிலைநாட்டிக்கொண்டிருக்கும் சாதனையாளர்கள்.

இவர்களின் இந்த சேவை தொடர நாமெல்லாம் இருகரமேந்தி இறைஞ்சுவோம்.


அந்த பாக்கியமுள்ள பதிவர்கள் யார்? யார்?


இவர்களுடன் 

 நமதூர் பதிவர்கள் இன்னும் இருந்தால் தகவல் தெரிவித்தால் இன்ஷாஅல்லாஹ் அவர்களையும் இணைக்கப்படும்.

2 கருத்துகள்:

 1. அல்ஹம்துலில்லாஹ் அற்புதமான படைப்பு. அன்றாட செய்திகளை மற்றுமல்லாமல் ஊரில் நடக்கும் ஜனாஸா நிகழ்வுகளையும் தெரிவிக்கவும் இன்ஷா அல்லாஹ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வரவுக்கும் கருத்துக்கும்
   மிக்க நன்றி சகுபர்.

   நீக்கு

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்