![]() |
காதர் மீரான் |
![]() |
சேக் முஹம்மது ஃபாசில் |
மாஷா அல்லாஹ் .. கடந்த சில ஆண்டுகளாக நம் ஊர் மாணவ மாணவிகளிடம் மகத்தான ஆர்வமும் மாபெரும் முன்னேற்றமும் தெரிகிறது கல்வியில்.
அதை
அவர்களின் மதிப்பெண்கள் நமக்கு உணர்த்துகிறது.
இந்த
ஆண்டு (2012-2013) பத்தாம் வகுப்பில் வெற்றி
பெற்ற நம் ஊர் மாணவச் செல்வங்களின் பெயர்கள் இங்கு தரப்படுகிறது.
அவர்களில்
400/500 க்கு மேல் மதிப்பெண்
பெற்றவர்களின் மார்க்குகள் மட்டும் முன்னிலைப் படுத்திக் காட்டப்பட்டுள்ளது.
வெற்றி பெற்ற அனைத்து மாணவக் கண்மணிகளுக்கும் நம் ஊர் வலைத்தளம் நெஞ்சம் நிறைந்த
வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவர்கள் கல்வியில் மேலும் பல வெற்றிகளைக்
குவித்திட இரு கரமேந்தி இறைவனைப் பிரார்த்திக்கிறது .
எண்
|
மாணவச்
செல்வங்கள்
|
தந்தை
பெயர்
|
மார்க்
|
1.
|
காதர்
மீரான்
|
முஹம்மது காசிம்
|
474
|
2.
|
யாஸ்மின்
பானு
|
செய்யது இப்ராஹீம்
|
465
|
3.
|
சேக் முஹம்மது பாசில்
|
சிக்கந்தர்
|
462
|
4.
|
உல்பத்
ஆஷிக்
|
சீனி முசாபர் கான்
|
450
|
5.
|
சரிபு
நிஸா
|
அப்துல் ரஹீம்
|
447
|
6.
|
அப்ரோஸ்
|
அசன்
|
433
|
7.
|
நூருல்
பர்ஹானா
|
அம்சா அலி
|
429
|
8.
|
ரியாஸ்
|
ஷாஜகான்
|
|
9.
|
தாரிக்
|
இப்ராமுசா
|
|
10.
|
அஸ்கர்
|
சேக்
|
|
11.
|
ஒசியத்
நிஸா
|
நாகூர் கனி
|
|
12.
|
கிஸ்வர்
பானு
|
சீனி சம்சு
|
|
13.
|
அர்ஷத்
அலி
|
காஜா முகைதீன்
|
|
14.
|
நஜிபா
|
இக்பால்
|
|
15.
|
பீமா
பானு
|
செய்யது அப்துல் காதர்
|
|
16.
|
பரக்கத்
பசிலா
|
சபுர்தீன்
|
|
17.
|
பரக்கத்
நிஸா
|
அப்துல் காதர்
|
|
18.
|
ஜமிலத்
நிஸா
|
முஜீப் ரஹ்மான்
|
|
19.
|
நிலபர்
நிஸா
|
பசீர்
|
|
20.
|
அலிசா
|
சுபைர் அலி
|
|
21.
|
முபாரக்
|
ரஹ்மத் அலி
|
|
22.
|
மீரான்
|
நஸ்மைதீன்
|
|
23.
|
அஜ்மல்
கான்
|
சேகுனாப் பிள்ளை
|
|
24.
|
அஸ்கர்
|
முஹம்மது காசிம்
|
|
25.
|
ஜிஹாத்
|
காதர் உசேன்
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்