புதியவை

சென்னை வாழ் ஜமாஅத் தகவல்கள்


ஒப்பிலான் முஸ்லீம் ஜமாஅத் கிளை சென்னை
     ( E-mail : oppilanjamathchennai@gmail.com )
சென்னையில் வசிக்கும் அனைத்து ஊர்வாசிகளுக்கும் அந்தந்த ஊரில் ஜமாத் நிர்வாகம் இருந்தாலும் சென்னையிலும் அதற்கு கிளை அமைப்பு உள்ளதுஇதைக் கருத்தில் கொண்டு நமது ஒப்பிலானைச் சேர்ந்த சென்னை வாழ் மக்களுக்கும் ஒரு கிளை அமைப்பு இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆவலில் இந்த மாதம் ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு அதற்கான நிர்வாகம் தேர்ந்தெடுக்கப் பட்டது.
இந்த அமைப்பு ஒப்பிலான் ஜமாஅத் நிர்வாகத்திற்கு உட்பட்டு செயல்படும் என்று உறுதி கூறப்பட்டுள்ளது.
 நிர்வாகிகள்
தலைவர்: 
S.சின்ன மரைக்காயர்  (S/O சம்சுதீன்)
cell:  +91-9444895914 
துணைத் தலைவர்
I.பசீர் முஹம்மது  ( S/O இப்ராமுசா)
cell: +91-9443265875
செயலாளர்
E.சீனி முஹம்மது  ( S/O இப்ராஹீம்)
cell:  +91-9444103785
துணைச் செயலாளர்
S.காதர் சுல்தான்   ( S/O சம்சுதீன்)
cell: +91- 9445420926
பொருளாளர்
A.கஸ்ஸாலி   (S/O அபுதாஹிர்)
 cell:  +91-8012805440

1 கருத்து:

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்