புதியவை

தொடர்புக்கு

அஸ்ஸலாமு அலைக்கும். 
நமது ஒப்பிலான் மக்களின் 
அன்றாட நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்ளும் ஆவலில் 
தொடங்கப்பட்டுள்ள இந்த வலைப் பதிவைப் பற்றி 
உங்களின் மேலான கருத்துகள் 
வரவேற்கப் படுகின்றன. நமது ஒப்பிலான் மக்கள் ''திரைகடல் ஓடியும் திரவியம் தேடு'' என்ற முதுமொழிக்கு ஏற்ப பல நாடுகளுக்கும் சென்று பொருளீட்டி அன்னிய செலவாணியை உயர்த்துவதில் பெரும் பங்காற்றி வருகின்றனர். 
தமிழகத்தின் தலைநகராம் சென்னையிலும் இப்பொழுது கணிசமான ஒப்பிலான் மக்கள் அரும்பாடு பட்டு உழைத்து வருகின்றனர். 
இந்நிலையில் உலகெங்கிலும் பரந்து வாழ்கின்ற நம் மண்ணின் மைந்தர்களின் 

  • அன்றாட நிகழ்வுகள், 
  • சாதனைகள், 
  • திருமணம், வஃபாத் அறிவிப்புகள் போன்றவற்றை உடனுக்குடன் துள்ளியமாக பிரசுரம் செய்வதின் மூலம் நாம் எங்கிருந்தாலும் நமக்குள் ஒரு தொடர்பு வட்டம் எப்பொழுதுமே இருக்கவேண்டும் என்ற ஆவலின் வெளிப்பாடுதான் இந்த வலை தளம்.

ஆகவே அன்பர்கள் இது சம்பந்தமான தகவல்கள் செய்திகளை கீழ் கண்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கோ அல்லது தொடர்பு எண்களுக்கோ தகவல் தந்தால் அதை உடனுக்குடன் இந்த வலைப் பதிவில் பிரசுரிக்கப்படும். உங்கள் ஒத்துழைப்பே எங்களுக்கு உற்சாகம். நன்றி.. வஸ்ஸலாம்!


தொடர்புக்கு :
sadhak532@gmail.com,  ( sadhakathullaah maslahi) +91-9865369819
seeni.shaah@gmail.com,   (seeni sha )
ikhanikhan8@gmail.com   ( mohamed mathas)   +91- 8760681394

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்