தகவல் : Shanavas Abdul Kader (singapore )
ஒப்பிலான் முன்னாள் ஜமாத் தலைவர்
ஜனாப் உமர்கத்தாப் அவர்கள் சிங்கப்பூரில்
வபாத்தாகிவிட்டார்கள் (17-08-2013 சனிக் கிழமை)
அவருடைய மறைவு பேரிழப்பு அவரின் புதல்வர்கள் மற்றும்
உறவினர்கள் அணைவருக்கும் ஆழ் ந்த
அனுதாபங்கள்.
இப்படிக்கு
ஷா நவாஸ் அப்துல் காதர் சிங்கை
ஒப்பிலான் முன்னாள் ஜமாத் தலைவர்
ஜனாப் உமர்கத்தாப் அவர்கள் சிங்கப்பூரில்
வபாத்தாகிவிட்டார்கள் (17-08-2013 சனிக் கிழமை)
![]() |
1981 ல் I O B கிளை ஒப்பிலானில் துவக்கம் |
- எங்கள் ஊரின் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்கும் காரணியாக திகழ்ந்தவர்
- மேக்ஸ்வெல் அங்காடிக்கடைத்தொகுதியில் புகழ் பெற்ற உணவுக்கடை
- மார்க்க அறிஞர்களுடன் நட்பு என்று ஒப்பிலானின் அடையாளமாக இருந்தவர்
- ஒரு சிறு கிராமத்தில் தேசிய வங்கியை
- துவங்க என்னை ஊக்குவித்து வழி நடத்திய
அவருடைய மறைவு பேரிழப்பு அவரின் புதல்வர்கள் மற்றும்
உறவினர்கள் அணைவருக்கும் ஆழ் ந்த
அனுதாபங்கள்.
இப்படிக்கு
ஷா நவாஸ் அப்துல் காதர் சிங்கை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்