நமது ஒப்பிலான் மன்பவுல் ஹஸனாத் மதரஸாவில் மாதந்தோறும் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் பரிசு பெற்றவர்களைப் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளோம். அப்பொழுதுதான் நாமும் முதல் பரிசு பெறவேண்டும் என்ற உத்வேகம் மற்றவர்களுக்கும் வரும். இரண்டாவது மூன்றாவது பரிசு பெற்றவர்கள் பெயர்களையும் வெளியுட்டுள்ளோம்.
அதுபோல மாணவிகளின் புகைப்படம் இணைய தளத்தில் வெளியிடுவதில் சிலருக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம். ஆகவே அவர்களின் புகைப்படம் தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த மாணவிகளின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தால் அவைகளும் பிரசுரிக்கப்படும்.
உங்களின் மேலான ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்கிறோம்.
இந்த முயற்சி மென்மேலும் வளர்ச்சி அடைய துஆ செய்வதோடு மாதந்தோறும் நம் மாணவர்களுக்கு பரிசு வழங்க விரும்புவோர் எம்மைத் தொடர்பு கொள்ளவும். +91-9865369819
![]() |
A.முஹம்மது அர்ஃபின் |
1. முஹம்மது
அர்ஃபின்
s/o ஆதம்
மாலிக்
2. அஜ்மல் கான்
s/o சேகுனாப்
பிள்ளை
3. முஹம்மது
அர்ஷத்
s/o மர்ஹூம்
காஜா முகைதீன்
தீனிய்யாத்
3- ம் வகுப்பு ஆண்கள்
1. முஹம்மது
அல்ஹாரிஸ்
s/o ஹபீப்
முஹம்மது
2. முசாஃபர்
மைதீன்
s/o நாகூர்
கனி
3. ஜாவித்
கான்
s/o முஹம்மது
அலி
1. அப்துல்
பாசித்
s/o முஜீபுர்
ரஹ்மான்
2. அசன்
கனி
s/o மர்ஹூம்
செய்யது இப்றாஹீம்
3. முஹம்மது
ஃபைசல் உசேன்
s/o காதர்
உசேன்
------------------------------------------------------------
------------------------------------------------------------
தீனிய்யாத் 4-ம் வகுப்பு பெண்கள்
S. ஜுபைரியா
ஃபாத்திமா
D/O ஷாஹுல்
ஹமீது
S. சகுபர்
நிஸா
D/O சீனி
முஹம்மது
M. சர்மிளா
பானு
D/O மூஸா
கனி
தீனிய்யாத் 3- ம் வகுப்பு பெண்கள்
M. ஆயிஷா
பானு
D/O முஸ்தஃபா
S. அப்ரோஸ்
பானு
D/O செய்யது
இப்ராஹீம்
S. நபிலா
பானு
D/O செய்யது
காசிம்
தீனிய்யாத் 2- ம் வகுப்பு பெண்கள்
S. மர்யம்
ஆயிஷா
D/O சேகு
சதக்கத்துல்லாஹ் மஸ்லஹி
N. ரைஹானா
பேகம்
D/O நூருல்
அமீன்
S. அப்ரோஸ்
பேகம்
D/O செய்யது
காசிம்
மாஷா அல்லா!
பதிலளிநீக்குஅசரத்!
உங்களுடைய உழைப்புக்கும்-
அடுத்தகட்ட சமூக அமைப்புக்கும் -
வழி வகுக்கும்!
உங்களுடைய உழைப்புக்கு அல்லாஹ் நல்லருள்-
புரிவானாக...!
ஆமீன் ஆமீன்
நீக்குயாரப்பல் ஆலமீன்.
நன்றி..
உங்கள் கருத்துக்கும்
துஆவுக்கும்.