ஜூம்ஆக்காக குளித்து தூய்மையாகி எண்ணெய் தேய்த்து நறுமணம் பூசி (பள்ளிக்கு) புறப்பட்டு (அமர்ந்திருக்கு)இருவரை பிரிக்காமல் அவருக்கு விதித்ததை தொழுது, பிறகு இமாம் வந்ததும் மவுனம் காத்தால், அந்த ஜூம்ஆவுக்கும் அடுத்த ஜூம்ஆவுக்கும் இடைப்பட்ட குற்றங்கள் மன்னிக்கப்படும் நூல்:புகாரி:910
இஸ்லாமிய கீதங்கள்
2 மாதங்கள் முன்பு
allaah nam kutrankalai mannippaanaaka! aameen
பதிலளிநீக்கு