புதியவை

ஞாயிறு, 10 ஜூன், 2012

மண்ணின் மைந்தர்கள்-தொடர்-2

மாற்றியது-
மடமைகளை-
மேன்மைகளாக!

அறிவீனர்களை-
அறிவுடையவர்களாக !

அசுத்தங்களை-
சுத்தங்களாக!

இருண்ட கண்டங்களை-
நாகரிக -
வெளிச்சங்களாக!

இன்று-
வாழ்வு கழியுது-
மருந்தோட!

இஸ்லாமிய-
வாழ்வு முறையோ-
மருத்துவமாக!

பருக்களுக்கு முகத்தை-
குளிர்ந்த நீரில்-
கழுவிட வேண்டும்-
மருத்துவம்!

தொழுகையாளியோ-
ஒரு நாளைக்கு-
பதினைந்து முறை-
கழுவுகிறார்-
இஸ்லாம்!

பன்றி காய்ச்சல்-
பரவாமல்-
இருக்க -கைகளை
நன்றாக கழுவிட வேண்டும்!
மருத்துவம்!

உளு செய்யும்போது-
கைகளை கழுவு கொள்வது-
கடமை!-
இஸ்லாம்!

நோய்களுக்கு முக்கிய-
காரணிகளில் ஒன்று-
பல்லுகளுக்கு இடையே-
உள்ள ஈர்கள் !

வாய் கொப்பளிப்பது -
பெருமானாரின் -
வழிமுறைகள் !

இவ்வாறாக எத்தனை-
சுகாதார முறை!

ஆதாரங்களுக்கு -
குறைவில்லை!

'சுன்னத்'செய்வதால்-
ஐம்பது சதவிகிதம்-
எய்ட்ஸ் வர வாய்ப்பு-
குறைவு!

தென்னாப்பிரிக்காவில்-
ஆய்வு-
முடிவு!

அந்த அற்புத-
முஹம்மத் சுல்தான்
பணியை!
முப்பது வருடங்களுக்கு-
மேலாக!

பத்தாயிரம் பேர்களுக்கு-
மேலாக!

மாமா முஹம்மத் சுல்தான்-
அவர்களும்-இருக்கிறார்-
நமது ஊர் சாதனையாளராக!

ப்ரியமுடன்!
சீனி ஷா.

2 கருத்துகள்:

  1. உண்மைதான் சீனி
    மூன்று தலைமுறைகளுக்கும்
    முத்தான இந்த சேவையை
    செய்து வரும் இந்த மண்ணின் மைந்தரை
    அவசியம் பாராட்டித் தான் ஆகவேண்டும்

    பதிலளிநீக்கு

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்