புதியவை

திங்கள், 11 ஜூன், 2012

மாண்புமிகு மாணவர்கள்



இந்த ஆண்டு 12 -ம் வகுப்பில் தேறிய நமதூர் மாணவர்கள்


யாசர் அரஃபாத்
S/O நூர் சம்சு


சல்மான் ஃபாரிஸ்
S/O முஹம்மது சரிபு


சேக் முஹம்மது 
S/O அபூபக்கர்


முஹம்மது ரஷீது
S/O முசாபர்


அபுல் பஷர்
S/O அஹமது கபீர்


ஜாவித் நஷீம்
S/O அப்துல் ரஹீம்


ரஷீது கான்
S/O ஃபாரூக்


சாஜிதா பானு
D/O மூஸா கனி


நஸ்ரின்
D/O  காதர் அலி


ஜாஸ்மின் பானு
D/O அமீன்


இந்த ஆண்டு 10 -ம் வகுப்பில் தேறியவர்கள்


சீனி பகுருதீன்
S/O காதர் உசேன்


நாகூர் மீரான்
S/O ஜலாலுதீன்




ஜிஹாத் அலி
S/O காஜா மைதீன்


ஷஃபீக் ரஹ்மான்
S/O அசன்


அம்ஜத் அலி
S/O தாஸ்தீன்


நவாஸ் கான்
S/O ஷாஜகான்


அஜ்மீர் அலி
S/O தாஸ்தீன்






சபினா பானு
D/O  சைபுதீன்


அஃப்ரின் ஷிபானா
D/O  சேகுனாப் பிள்ளை


நூருல் கபிலா
D/O  அப்துல்லாஹ்


நூருல் ஹயாத்தியா
D/O அப்தாஹிர்


ரிஹானா பேகம்
D/O  நாகூர் கனி


அப்ரோஸ் 
D/O  கலீல்


செய்யதலி
D/O  அப்துல் கலாம்


வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு நமது வலைதளம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதுடன் இவர்கள் மென்மேலும் கல்வியில் சிறந்து விளங்க இறைவனிடம் இருகரமேந்திப் பிரார்த்திக்கிறது.

3 கருத்துகள்:

  1. நல்ல பகிர்வு!

    நல்ல முயற்சி!

    நன்றி! அசரத்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மண்ணின் மைந்தர்களைப் பற்றி
      தொடர்ந்து எழுதிவரும் சீனி..
      உங்களின் வரவுக்கும் கருத்துக்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்