நேற்று (16-06-2012) சனி காலையிலிருந்து இரவு வரை பரமக்குடியில் நடைபெற்ற முகவை மாவட்ட அளவிலான மக்தப் மதரஸாக்களுக்கான மார்க்க அறிவுப் போட்டிகளில் ஒப்பிலான் மன்பவுல் ஹஸனாத் மதரஸா மாபெரும் வெற்றி பெற்றது. மாஷா அல்லாஹ்.
மொத்தம் 42 மதரஸாக்களிலிருந்து 121 மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறனை வெளிப்படுத்தினர். பல்வேறு போட்டிகள்.
அதில் பட்டிமன்றப் போட்டியில் 3 பட்டிமன்றங்கள் பங்கேற்றன. ஒப்பிலான் மாணவர்கள் நடத்திய பட்டிமன்றம் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் முதல் தரத்தையும் பெற்று சிறப்பு பரிசை வென்றது. அல்ஹம்து லில்லாஹ்.
![]() |
மண்ணின் பெருமை காத்த மாணவர்கள் |
![]() |
பாகவி ஹழ்ரத் அவர்களின் பாராட்டு |
மாவட்ட அளவில் ஒரு அழுத்தமான முத்திரையை நம் மாணவர்கள் பதித்ததற்காக அவர்களுக்கு இந்த வலை தளம் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. மேலும் அவர்கள் சாதனை படைக்க மனமுவந்து வாழ்த்துகிறது.
allaku akbar!
பதிலளிநீக்குallaku akbar!
ungalathu thiyaaka uzhaippirkku -
allah arul seyvaanaaka......
Masha allah
நீக்குaameen yaarabbal aalmaeen
நீக்கு