பாதையில் மனிதர்களுக்கு தொல்லைக் கொடுத்துக் கொண்டிருந்த மரக் கிளையை அகற்றிய மனிதனை சுவர்க்க இன்பங்களை அனுபவிக்க கண்டேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி) நூல் : முஸ்லிம் 5107
பெற்றோரின் நண்பர்களைக் கூட மதித்தல் - நட்பு பாராட்டுதல்
1 வாரம் முன்பு






MAASHA ALLA
பதிலளிநீக்கு